இன்றைய நாள் பலன்

நவம்பர் 26, 2018 நாளின் ராசி பலன் மற்றும் நாள் சிறப்புகள்


நவம்பர் 26, 2018

கார்த்திகை 10 –திங்கட்கிழமை

இன்று சங்கடஹரசதுர்த்தி.  விநாயகருக்கு சிறப்பு தினம்.  வாழ்க்கையில் சங்கடங்களிலிருந்து விடுபட விநாயகரை வழிபடவும்.

 

 

நல்ல காரியம் செய்யவேண்டிய நேரம்:

       காலை 6:15 முதல் 7:15 வரை

       மாலை 4:45 முதல் 5:45 வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

      காலை 7:30 முதல் 9:00 வரை

இன்றைய ராசி பலன்:

மேஷம் :  எதிர்பாராத செலவுகள்

ரிஷபம்:  எடுத்த காரியம் நிறைவேற விடாமுயற்சி செய்வீர்கள்

மிதுனம்: மற்றவர்கள் உங்களை புகழ்வாரகள்

கடகம்: வீண் அலைச்சல் ஏற்படும்

சிம்மம்: மனம் குழப்பத்தில் இருக்கும்

கன்னி: சிறு சிறு விஷயத்திற்கு சினம் கொள்வதை தவிர்கவும்

துலாம்: எதிர்பாராத பரிசு காத்திருக்கிறது

விருச்சிகம்: ஆழ்ந்த சிந்தனையில் இருப்பீர்கள்

தனுசு: எல்லா விஷயத்திலும் மிக்க கவனம் தேவை

மகரம்: சிறு சிறு தடங்கல் ஏற்ப்படலாம்

கும்பம்: மிகுந்த பக்தியுடன் இருப்பீர்கள் 

மீனம்: ஓய்வு எடுத்து உடல் நலத்தை கவனிக்கவும்