இன்றைய நாள் பலன்

நவம்பர் 25, 2018 நாளின் ராசி பலன் மற்றும் நாள் சிறப்புகள்


நவம்பர் 25, 2018

கார்த்திகை 9 –ஞாயிற்றுக்கிழமை

இன்று திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசல நாயகர் கைலாச கிரி பிரதஷணம்.  பராசக்திக்கு தெப்பத்திருவிழா.  இன்று சுபமுகூர்த்த தினம்.  நல்ல காரியங்கள் தொடங்க நல்ல நாள்.

 

நல்ல காரியம் செய்யவேண்டிய நேரம்:

       காலை 7:45 முதல் 8:45 வரை

       மாலை 3:15 முதல் 4:15 வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

      மாலை 4:30 முதல் 6:00 வரை

இன்றைய ராசி பலன்:

மேஷம் :  பயத்தை தவிர்த்து தைரியமாக இருக்கவும்

ரிஷபம்:  பொறுமையை கடைப்பிடிக்கவும்

மிதுனம்: எல்லாம் நன்மையாகவே அமையும்

கடகம்: செய்யும் செயலில் வெற்றி நிச்சயம்

சிம்மம்: உடல் ஆரோக்கியமாக இருக்கும்

கன்னி: மனம் அமைதி பெறும்

துலாம்: நல்ல நண்பர்களின் நட்பு கிட்டும்

விருச்சிகம்: எடுத்த காரியத்தில் ஜெயம்

தனுசு: யோகமாக வாழ்க்கை அமையும்

மகரம்: மிகவும் சாந்தமாக இருப்பீர்கள்

கும்பம்: எதிர்பாராத வரவு கிடைக்கலாம் 

மீனம்: எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும்