முதல் படத்திலேயே ஜிவி பிரகாஷூக்கு ஏடா கூட இடத்தை கொடுத்து போஸ்! கோவை இளம் பெண் வைரல்!

தனது முதல் படத்திலேயே ஹீரோயினான கோவையை சேர்ந்த இளம் பெண் ஏடா கூடா போஸ் கொடுத்திருப்பது வைரல் ஆகி வருகிறது.


ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்திற்கு பேச்சுலர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் புதுமுகம் திவ்யபாரதி ஹீரோயினாக நடிக்கிறார். இவர் கோவையை சேர்ந்த இளம் பெண். மாடலிங் துறையில் கால் பதித்தவர்.

சினிமா வாய்ப்புக்கு ஏங்கியவருக்கு ஜிவியின் பேச்சுலர் என்ற படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நேற்று வெளியிட்டார்.

இளம் பெண் ஒருவர் மடியில் கிறங்கிய நிலையில் ஜிவிபிரகாஷ் படுத்திருக்கும் வகையில் அந்த பர்ஸ்ட் லுக் இருந்தது. மடியில் படுக்க வைத்திருந்தாலும் சாதாரணமாக இல்லாமல் சற்று செக்சியாக படுக்க வைத்திருப்பது தான் திவ்யபாரதியை பேச வைத்துள்ளது.