இன்றைய நாள் பலன்

நவம்பர் 24, 2018 நாளின் ராசி பலன் மற்றும் நாள் சிறப்புகள்


நவம்பர் 24, 2018

கார்த்திகை 8 –சனிக்கிழமை

இன்று மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி சிறப்பு தினம்.  அவரை வழிபட்டு நன்மை அடையவும்

 

நல்ல காரியம் செய்யவேண்டிய நேரம்:

       காலை 7:45 முதல் 8:45 வரை

       மாலை 4:45 முதல் 5:45 வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

      காலை 9:00 முதல் 10:30 வரை

இன்றைய ராசி பலன்:

மேஷம் :  குடும்பத்தில் அமைதி நிலவும்

ரிஷபம்:  எல்லா காரியங்களையும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வீர்கள்

மிதுனம்: சுகபோகத்திற்கு குறைவில்லை

கடகம்: சினம் உடல் நலத்திற்கு நல்லதல்ல.  சினத்தை கட்டுப்படுத்தவும்

சிம்மம்: முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.  உங்கள் முயற்சியால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்

கன்னி: மிகவும் பரிவுடனும் பாசத்துடனும் இருப்பீர்கள்

துலாம்: மற்றவர்களின் பாராட்டு கிடைக்கும்

விருச்சிகம்: சிறு சிறு சிக்கல்கள் ஏற்ப்படும்

தனுசு: நல்வாழ்வுக்கு குறைவில்லை

மகரம்: பொறுமையுடன் செயல்பட்டால் பெறுமை உண்டாகும்

கும்பம்: உடல் அசதியாக உணர்வீர்கள். 

மீனம்: பேரும் புகழும் கிட்டும்