இன்றைய நாள் பலன் ! நவம்பர் 14! புதன்கிழமை!

நவம்பர் 14, 2018 நாளின் ராசி பலன் மற்றும் நாள் சிறப்புகள்!!


நவம்பர் 14, 2018

ஐப்பசி 28 – புதன் கிழமை

இன்று சுபமுகூர்த்த நாள். திருவோண விரதம். பெருமாளுக்கு  உகந்த தினம். அவரை வழிபட்டு நாளை தொடங்கவும்.

பண்டித் நேருஜி பிறந்த நாள்.  குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.  ஆதலால் குழந்தைகளிடம் அன்புடனும் பரிவுடனும் நடந்து கொள்ளுங்கள்

 

 

நல்ல காரியம் செய்யவேண்டிய நேரம்

     காலை 9:00 முதல் 10:00 வரை

     மாலை  4:45 முதல் 5:45 வரை


தவிர்க்க வேண்டிய நேரம்

      பகல் 12:00 முதல் 1:30 வரை


இன்றைய ராசி பலன்:


மேஷம் :  நிச்சயம் நன்மை கிடைக்கும்

ரிஷபம்: மனம் அமைதி பெறும்

மிதுனம்: உங்கள் செயல் குறித்து பெருமை அடைவீர்கள்

கடகம்: மற்றவர்களிடமிருந்து பாராட்டு பெறுவீர்கள்

சிம்மம்: மனம் இன்பத்தில் தத்தளிக்கும்

கன்னி: பக்தி பரவசமான நாள்

துலாம்: செய்யும் தொழிலில் லாபம் கிட்டும்

விருச்சிகம்: எதையும் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்துவீர்கள்

தனுசு: உடலும் உள்ளமும் உற்சாகமாக இருக்கும்

மகரம்: எந்த காரியத்திலும் வெற்றி அடைவீர்கள்

கும்பம்: ஏமாறாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்

மீனம்: எல்லா விஷயத்திலும் போட்டியிடுவீர்கள்