இன்றைய நாள் பலன்

நவம்பர் 23, 2018 நாளின் ராசி பலன் மற்றும் நாள் சிறப்புகள்


நவம்பர் 23, 2018

கார்த்திகை 7 –வெள்ளிக்கிழமை

இன்று திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசல நாயகர் ஜோதிஸ்வரூபமாய் மஹாதீபஜோதி.  திருக்கார்த்திகை.  வீடுகளில் விளக்கேற்றி அண்ணாமலையாரை வழிபட்டு நன்மை அடையவும்

புட்டபர்த்தி சாய்பாபா பிறந்தநாள்.

 

நல்ல காரியம் செய்யவேண்டிய நேரம்:

       காலை 9:15 முதல் 10:15 வரை

       மாலை 4:45 முதல் 5:45 வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

      காலை 10:30 முதல் 12:00 வரை

இன்றைய ராசி பலன்:

மேஷம் :  மிகவும் மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்:  செய்யும் தொழிலில் லாபம் கிட்டும்

மிதுனம்: யோக போகமாக இருப்பீர்கள்

கடகம்: இன்பமான சூழ்நிலையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்

சிம்மம்: சிரத்தையுடன் காரியங்கள் செய்வதால் நற்பலன் கிட்டும்

கன்னி: எதிலும் ஜெயம்

துலாம்: எல்லாம் நன்மையாக அமையும்

விருச்சிகம்: செலவு ஏற்படும்

தனுசு: பகையை வளர்க்காதீர்கள்

மகரம்: கீர்த்தியுடன் வாழ்வீர்கள்

கும்பம்: மனம் நல்ல தெளிவுடன் செயல்படும்

மீனம்: குடும்பத்தில் அமைதி நிலவும்