இன்றைய நாள் பலன்

நவம்பர் 22, 2018 நாளின் ராசி பலன் மற்றும் நாள் சிறப்புகள்


நவம்பர் 22, 2018

கார்த்திகை 6 – வியாழக்கிழமை

இன்று பௌர்ணமி.  திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமான் சிறப்பு தினம்.  அவரை வணங்கி நன்மை அடைவோம்.

 

நல்ல காரியம் செய்யவேண்டிய நேரம்:

       காலை 10:45 முதல் 11:45 வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

      பிற்பகல் 1:30 முதல் 3:00 வரை

இன்றைய ராசி பலன்:

மேஷம் :  கவனத்துடன் செயல்படவும்.

ரிஷபம்:  உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும்

மிதுனம்: செய்யும் செயலில் வெற்றி நிச்சயம்

கடகம்: உங்களின் மேன்மை குணம் உங்களை உயர்த்தும்

சிம்மம்: எல்லா செயல்களும் நன்மையில் முடியம்

கன்னி: பயத்தை அகற்றி துணிவுடன் செயல்படவும்

துலாம்: பாசத்திற்கு பஞ்சமில்லை

விருச்சிகம்: ஏமாற்றத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்

தனுசு: எதிர்பாராத வரவு

மகரம்: சிறு சிறு தடங்கல் ஏற்படலாம்

கும்பம்: ஆக்கப்பூர்வமாக சிந்திப்பீர்கள்

மீனம்: தொழிலில் நல்ல லாபம் எதிர்பார்கலாம்