இன்றைய நாள் பலன்

நவம்பர் 17, 2018 நாளின் ராசி பலன் மற்றும் நாள் சிறப்புகள்


நவம்பர் 17, 2018

கார்த்திகை 1 – சனிக்கிழமை

இன்று திருநள்ளாறு சனிபகவானுக்கு சிறப்பு ஆராதனை தினம்.    சனி பகவான் திருவடி வணங்கி அருள் பெறுவோம்.

ஐய்யப்பனை வேண்டி சபரி மலை செல்பவர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கும் நாள்.

 

 

நல்ல காரியம் செய்யவேண்டிய நேரம்:

       காலை 7:45 முதல் 8:45 வரை

       மாலை 4:45 முதல் 5:45 வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

      காலை 9:00 முதல் 10:30 வரை

இன்றைய ராசி பலன்:

மேஷம் :  நன்மை தரும் நன்னாள்.

ரிஷபம்:  அனைத்து காரியங்களும் உங்களுக்கு அனுகூலமாக அமையும்

மிதுனம்: பொறுமையை கடைப்பிடித்து பெறுமை அடையவும்.

கடகம்: எல்லா விஷயத்திலும் போட்டி இருக்கும்.  தைரியமாக எதிர்கொள்ளவும்

சிம்மம்: பணவிருத்திக்கு வாய்ப்பு

கன்னி: எதிர்பாராத வரவு கிடைக்கும்

துலாம்: மேற்கொள்ளும் முயற்சியில் தேர்ச்சி பெறுவீர்கள்

விருச்சிகம்: சிக்கல்களை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்

தனுசு: உங்கள் இரக்ககுணம் நன்மை உண்டாக்கும்

மகரம்: மனம் சாந்தம் அடையும்

கும்பம்: அனைத்து காரியங்களிலும் ஜெயம்

மீனம்: எல்லா விஷயத்திற்கும் ஆதாயம் தேடுவீர்கள்