கல்யாணம் செய்யாமலேயே கர்ப்பம்! வெளியானது 8 நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை!

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான ஏழு நடிகைகள் பற்றிய விபரங்களை இங்கு பார்க்கலாம்.


இந்தியாவை பொறுத்தவரை மற்ற நாடுகளை காட்டிலும் தனித்துவமான கலாச்சாரத்தை கொண்டது. இங்கு திருமணம் என்பது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் தங்கள் வாரிசுகளை உருவாக்க வேண்டும் என்றால் திருமணம் என்பது கட்டாயமாகும். இந்தியாவில் பல்வேறு மதங்கள் இருந்தாலும் குழந்தை என்றால் திருமணம் கட்டாயம் என்பதையே அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன.

   ஆனால் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை திருமணம் என்பது சட்ட அங்கீகாரமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. அங்கு குழந்தை பிறந்து பல ஆண்டுகளுக்கு பிறகு கூட காதலன் – கா தலி திருமணம் செய்து கொள்வது இயல்பான ஒன்று. அத்தகைய கலாச்சாரம் இந்தியாவில் நடிகர் – நடிகைகள் மத்தியில் நிலவுகிறது. ஆங்காங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாக சாமான்ய மக்கள் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொண்டால் அதனை மறைத்துவிடுவார்கள்.

   ஆனால் நடிகர் – நடிகைகள் காதலிக்கும் போதே எல்லை மீறி குழந்தை உருவாகும் போது அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டு, பின்னர் தங்கள் கர்ப்பததை அறிவிக்கிறார்கள். அந்த வகையில் இந்திய அளிவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் எட்டு பேர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளது. அவர்கள் யார் யார் என்பதை இப்போது பார்க்கலாம்.

தேவி: தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகை கலக்கியவர். பின்னர் இந்தி திரையுலகிற்கு சென்று அங்கு முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இந்தி சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்று ஸ்ரீதேவியை அழைப்பார்கள். இவர் இந்திப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, தயாரிப்பாளர் போனி கபூருடன் பழக்கம் ஏற்பட்டது.

    போனி கபூர் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுடன் இருந்தவர். இந்த நிலையில் போனி கபூருடன் நெருங்கி பழகியதால் ஸ்ரீதேவி கர்ப்பமானார். இதனை தொடர்ந்து சென்னையில் ஸ்ரீதேவியை போனி கபூர் ரகசியமாகதிருமணம் செய்து கொண்டார். பின்னர் போனி கபூர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, ஸ்ரீதேவியை சேர்த்துக் கொண்டார்.  

சரிகா: நடிகை சரிகா வேறு யாரும் அல்ல, நடிகர் கமலின் 2வது மனைவி தான். ஸ்ரீதேவியாவது பரவாயில்லை கர்ப்பமான உடன் போனி கபூரை வலியுறுத்தி திருமணம் செய்ய வைத்தார். ஆனால் சரிகாவோ தனது முதல் குழந்தையை பெற்று எடுத்து அவருக்கு 2வயது இருக்கும் போது தான் கமலை திருமணம் செய்து கொண்டார். கமல் தனது முதல் மனைவி வாணியை விவாகரத்து செய்துவிட்டு, நடிகை சரிகாவுடன் ரிலேசன்ஷிப்பில் இருந்தார்.

   திருமணம் செய்யாமலேயே இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அப்போது கர்ப்பமான சரிகாவுக்கு பிறந்தவர் தான் ஸ்ருதி ஹாசன். 1986ல் ஸ்ருதி பிறந்த நிலையில் 1988ல் சரிகாவை கமல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் 15 வருடங்களில் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

கொன்கனா சென்: இந்தி, வங்கம் உள்ளிட்ட மொழிகளில் சிறந்த நடிகையாக போற்றப்படுவர் கொன்கான சென். கடந்த 2010ம் ஆண்டு திடிரென கொன்கனா இயக்குனர் ரன்வீர் ஷோரேவை திடீரென திருமணம் செய்தார். திடீர் திருமணத்திற்கான காரணம் பின்னர் தான் தெரியவந்தது. ஏனென்றால் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கொன்கனாவுக்கு குழந்தை பிறந்தது. அப்போது தான் திருமணத்திற்கு முன்பே கொன்கனா கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதன் பிற்கு ரன்வீர் ஷோரேவை கொன்கான 2015ல் விவகாரத்து செய்தார்.

செலீனா ஜெட்லி: நடிகை செலினா ஜெட்லி தொழில் அதிபர் பீட்டர் ஹேக்கை திருமணம் செய்தார். திருமணம் ஆன வெகு சில மாதங்களில் செலீனாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அதன் பிறகு தான் தெரியவந்தது செலீனா திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தது.

இதே போல் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக் கொண்ட நடிகைகள் பின்வருமாறு

1)     மஹிமா சவுத்ரி

2)     அம்ரிதா அரோரா

3)     நீனா குப்தா

4)     நேஹா தூபியா