அட நம்ம வேலூர் பொன்னு இந்துஜாவா இது? கவர்ச்சியில் தெறிக்கவிடும் புகைப்படங்கள்! செம வைரல்!

வேலூரை பூர்வீகமாக கொண்ட நடிகை இந்துஜா சூப்பர் டூப்பர் படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார். குறிப்பாக ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சி யின் எல்லைக்கு சென்று இருப்பதுடன் நடிகருடன் மிகவும் நெருக்கமான படுக்கை அறை காட்சிகளிலும் இந்துஜா நடித்துள்ளார்.