இணையத்தில் நடிகைகள் மத்தியில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் தலையணை சேலஞ்சை வெற்றிகரமாக நிறைவேற்றிய நடிகை தமன்னா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
ஆடைகள் எதுவும் அணியாமல் மல்லாக்க படுத்து தமன்னா கொடுத்த போஸ்..! செம ஹாட் புகைப்படம் உள்ளே..!
 
                                        
                                                                    
                				
                            	                            
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் புற்று மக்களிடையே இப்ப பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நடிகர் நடிகைகள் தங்களுடைய வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.சமீபகாலமாகவே நடிகர் நடிகைகள், சமூக வலைதளங்களில் சேலஞ்ச்களை நிறைவேற்றி தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் மூலம் பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் நடிகை பாயல் ராஜ்புட் புதுவிதமான தலையணை சேலஞ்சை வெற்றிகரமாக முடித்துள்ளார்.இந்த தலையணை சேலஞ்ச் தற்போது இணையத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது. இந்த சேலஞ்சை பொறுத்தவரையில் ஒருவர் தன்னுடைய உடலில் வேற எந்த ஆடையும் அணியாமல் தலையணையை மட்டும் பெல்ட் வைத்து கட்டிக்கொண்டு புகைப்படத்தை எடுத்து அதனை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர வேண்டும். இந்த சேலஞ்சை தான் சமீபத்தில் நடிகை பாயல் ராஜ்புட் மஞ்சள் நிற தலையணையைப் பயன்படுத்தி தன் உடலை மறைத்து பெல்டால் கட்டி அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட நடிகை தமன்னா இந்த தலையணை சேலஞ்சை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறார். பாலிவுட் பிரபலங்களே இந்த சேலஞ்சை செய்ய யோசிக்கும் நிலையில் நடிகை தமன்னா இந்த சேலஞ்சை ஏற்று வெற்றிகரமாக முடித்து இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை தமன்னா இந்த புகைப்படத்தில், உடலில் வேறு எந்த ஆடையும் அணியாமல் வெள்ளை நிற தலையணையை பயன்படுத்தி அதனை பெல்ட் மூலம் இருக்கி கட்டியிருக்கிறார். கால்களில் சிவப்பு நிற ஹில்ஸ் அணிந்து கொண்டு தரையில் மல்லாக்கப்படுத்து அழகாக புகைப்படத்திற்கு போஸ் அளித்திருக்கிறார் நடிகை தமன்னா. தற்போது நடிகை தமன்னா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
