இனி கவர்ச்சி விருந்து தான்! பிரபல நடிகரின் பேத்தி எடுத்த செம ஹாட் முடிவு!

தான்யா, நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார்.


இவருக்கு  இளம் வயதில் இருந்து  அவரது தாத்தாவின் வேலையைப் பார்த்ததால் நடிப்புத் துறையில் ஆர்வம் அதிகம். அவரது தாயார், லாவண்யா ஸ்ரீராம் ஒரு நாட்டியக் கலைஞராவார். இதனால்  தான்யாவிற்கு  பரதநாட்டியம் கற்றுக்கொடுத்தார்.

2016 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், தான்யா முதலில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டார். இத்திரைப்படத்தில் சக அறிமுக நடிகர் மைத்ரேயனுடன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். மிஷ்கின் அவரது இயற்பெயரான அபிராமியை, தான்யா என மாற்றுமாறு கோரினார். 

துப்பறிவாளன் என்ற பெயரில் முடிவுற்றுள்ளது. மிஷ்கினால் தான்யா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதைக் கேள்விப்பட்ட இயக்குனர் ராதா மோகன் தான்யாவை திரைச் சோதனைகளுக்குப் பிறகு பிருந்தாவனம் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.

எனினும், தான்யாவிற்கு திரைக்கு வந்த முதல் வெளியீடு பலே வெள்ளையத்தேவா (2016) என்ற கிராமியப் பின்ணனியிலான நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் இவர் சசிக்குமாருடன் இணைந்து நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கான வாய்ப்பு பிருந்தாவனம் படத்திற்கான விளம்பர ஒளிப்படங்களின் வாயிலாக அவருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெளிவந்த பிறகு வந்த விமர்சனங்களில் தான்யாவிற்கு செய்வதற்கு ஏதுமில்லை என்ற பாணியில் எழுதப்பட்டிருந்தது.

இத்தகைய சிறப்பு மிக்க தான்யாவிற்கு தற்போது சொல்ல கூடிய அளவிற்கு வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம். ஆகையால் தான்யா கவர்ச்சி வேடங்களில் நடிப்பதற்கும் தயாராக உள்ளார். இதற்கான போட்டோஷூட்டும் சமீபத்தில் நடைபெற்றது இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.