எம்பி தேர்தல்! வேட்பாளர் பட்டியலை முதல் ஆளாக வெளியிட்டு தெறிக்கவிட்ட தினகரன்!

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு மற்ற கட்சியினரை தெறிக்கவிட்டுள்ளார் டிடிவி தினகரன்.


நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை முக்கிய கட்சிகள் எதுவும் வெளியிடாத நிலையில் தினகரன் தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அசத்தியுள்ளார்.

பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..