மேலாடையை நீக்கி உள் ஆடையுடன் விஜய் டிவி பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்..! யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமான மாளவிகா மேலாடை நீக்கி உள்ளாடையுடன் போஸ் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர் மாளவிகா. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்பை பெற்றார். இதன் மூலம் தனக்கு என்ற மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிக் கொண்டார். தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் நடிகர் நடிகைகள் தங்களுடைய வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலையில் பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் மூலம் பகிர்ந்து ரசிகர்களுடன் நேரத்தை கழித்து வருகின்றனர். 

அதுபோல தொலைக்காட்சி நட்சத்திரங்கள் மற்றும் பாடகிகள் உள்ளிட்டோரும் தங்களுடைய புதிய புகைப்படங்கள் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பின்னணி பாடகியாக வலம் வரும் மாளவிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் அணிந்திருக்கும் டி-ஷர்ட்டை கழட்டி உள்ளாடை தெரியும்படி போஸ் அளித்திருக்கிறார். இந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் சூப்பர் சிங்கர் மாளவிகாவா இது? என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். 

தற்போது சூப்பர் சிங்கர் மாளவிகா வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.