தர்பார் சூட்டிங் ஸ்பாட்டிற்கு திடீர் வருகை! லதாவை பார்த்த ரஜினி செய்த செயல்! வைரலாகும் புகைப்படம்!

தர்பார் சூட்டிங் ஸ்பாட்டிற்கு திடீரென வருகை தந்த தனது மனைவி லதாவை தனது அருகே நிற்க வைத்து ரஜினி எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.