கணவரிடம் இருந்து சன்னி லியோன் "அதை" உறிஞ்சி எடுத்த புகைப்படம் வைரல்!

நடிகை சன்னி லியோன் தன் கணவரின் கண்ணாடி கிளாசில் இருந்து பழச்சாறை வித்தியாசமான முறையில் தான் குடிக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.


குறுகிய காலத்தில் தன் அழகாலும் திறமைகளாலும் புகழ் பெற்றவர் சன்னி லியோன். இந்நிலையில் தனது கணவர் டேனியலுடனான திருமணத்துக்குப் பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் தலைகாட்டி வரு சன்னி லியோன் காஸ்மெட்டிக் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

டேனியலும் தொழிலில் பிசியாக இருந்தாலும் இருவரும் வெளிநாடுகளில் சுற்றுவதையும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியிடுவதையும் மறப்பதில்லை. சன்னி லியோன் தனது கணவருடனான அழகான தருணங்களை புகைப்படங்களாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த் வகையில் இருவரும் அண்மையில் தாய்லாந்துக்குச் சென்றிருந்த போது சொகுசு விடுதி அறையில் தனது கணவரின் கண்ணாடி கிளாசில் இருந்த பழச்சாறை நீண்ட ஸ்ட்ரா மூலம் தான் அருந்தும் புகைப்படத்தை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதே போன்று விமான நிலையத்தில் தாங்கள் நடந்து வரும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதில் சன்னிலியோன் பிரகாசமான வெள்ளை நிற டி ஷர்ட்டும், நீல நிற ஸ்கர்ட்டும் அணிந்திருக்க டேனியில் கருப்பு நிற ஆடைகளில் தோற்றமளிக்கிறார். டேனியலுக்கு, சன்னி லியோனுக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.