தொடை தெரிய கவர்ச்சி ஆடை! குழந்தை பெற்ற பிறகும் VJ அஞ்சனா வின் அட்ராசிட்டி!

சன் மியுசிக் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் விஜே அஞ்சனா. சன் நியூஸ் தொலைக்காட்சியில் நட்சத்திர அங்கர் என்று இவரை கூறுவார்கள்.


இவர் நடிகர் கையில் சந்திரனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். அண்மையில் இந்த ஜோடிக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 

குழந்தை பிறந்து தற்போது ஓரளவிற்கு வளர்ந்துள்ளது. இந்த நிலையில் விஜே அஞ்சனா மீண்டும் தன்னுடைய தொலைக்காட்சி படித்து திரும்பியுள்ளார். 

ஆனால் சன் டிவிக்கு பதில் அவர் வேறு ஒரு டிவியை தேர்வு செய்துள்ளார். தற்போது பிரச்சினை அதுவல்ல. கடந்த சில நாட்களாக அவர் அணிந்துள்ள ஆடையின் அவர் கொடுத்துவரும் போட்டோ போஸும் தான்.

கல்யாணத்திற்கு முன்பு வரை கவர்ச்சி ஆடையில் போட்டோக்கு போஸ் கொடுத்தது ஒன்றும் பிரச்சினையில்லை ஆனால் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அவர் கவர்ச்சி உடையில் அளித்துள்ள போட்டோவுக்கு போஸ் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

ஒரு சில ரசிகர்கள் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு இவ்வளவு கவர்ச்சியான ஆடை அணிந்து அதனை புகைப்படமாக எடுத்து வெளியிட வேண்டுமா என்று கேள்வி கேட்டு வருகின்றனர். அந்த போட்டோவை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.