சன் டிவி சீரியல்கள் நேரம் மாற்றம்! நாயகி இனி எத்தன மணிக்கு தெரியுமா?

சன்டிவி

இந்த தொலைக்காட்சியில் வரும் மார்ச் 18ம் தேதி முதல் பல சீரிய்ல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நேரம் மாற்றப்பட உள்ளது.

இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் கல்யாணபரிசு, ரோஜா, சந்திரகுமாரி, லட்சுமி ஸ்டோர்ஸ் ஆகிய நிகழ்ச்சிகள் நேரம் மாற்றப்பட உள்ளது. மேலும் நிலா என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது

தமிழ் சின்னத்திரையில் மிகவும் முக்கியமான சேனல் சன் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியில் வரும் மார்ச் 18ம் தேதி முதல் பல சீரிய்ல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நேரம் மாற்றப்பட உள்ளது.

இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் கல்யாணபரிசு, ரோஜா, சந்திரகுமாரி, லட்சுமி ஸ்டோர்ஸ் ஆகிய நிகழ்ச்சிகள் நேரம் மாற்றப்பட உள்ளது. மேலும் நிலா என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது

புதிய நேரங்களின் பட்டியல்

நிலா மதியம் 2.30 மணிக்கு

கல்யாண பரிசு மதியம் 3 மணிக்கு

சந்திரகுமாரி இரவு 6.30 மணிக்கு 

ரோஜா இரவு 9 மணிக்கு

லக்ஷ்மி ஸ்டோர்ஸ் இரவு 9.30 மணிக்கு

நாயகி ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் இல்லை