யார் செம ஹாட்..? நீயா? நானா? சமந்தாவுக்கு போட்டியாக ஸ்ரீரெட்டி வெளியிட்ட புகைப்படம்!

ஸ்ரீ ரெட்டி என்றாலே சர்ச்சைக்கு பஞ்சமில்லை. தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக வலம் வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி.


ஸ்ரீ ரெட்டி இடம் சிக்காத இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இல்லை என கூட கூறலாம். ஸ்ரீரடி பல பாலியல் குற்றச்சாட்டுகளை பல இயக்குனர்கள் மீதும் தயாரிப்பாளர் மீதும் அடுக்கியுள்ளார். இவர் எப்போதும் பல புதிய சர்ச்சைகளை உருவாக்கி அதனுள் பலரை சிக்க வைப்பதில் வல்லவர் என்றே கூறலாம்.

இந்நிலையில் தற்போது இவருடைய கவனம் நடிகை ஒருவரும் மீது திரும்பியுள்ளது. அந்த நடிகை வேறு யாரும் இல்லை நம்முடைய சமந்தா தான். அது அப்துல் ஸ்ரீரெட்டி தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்துடன் சமந்தாவின் கவர்ச்சி புகைப்படத்தை ஒப்பிட்டு எங்கள் இருவரில் யார் ஹாட் என்று கேள்வி எழுப்பியுள்ளார் .

இந்த பதிவை ஸ்ரீரெட்டி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஒரு பதிவா ? என்று கிண்டலடித்து வருகின்றனர். மேலும் மார்பகங்களை வைத்து யார் கவர்சசி என்று அடையாளம் காணுவது அபத்தம் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.