குளியல் வீடியோ வெளியானது மூலம்தான் நடிகை திரிஷா ரசிகர்கள் இடத்தில் மிகவும் பிரபலமானார் என்று ஸ்ரீ ரெட்டி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகை த்ரிஷாவின் குளியல் அறை வீடியோ..! அதன் பிறகு..! நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட ஷாக் தகவல்!

நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு திரை உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஆவார். இவர் இதுவரை தமிழ் திரையுலகில் எந்த திரைப்படத்திலும் நடித்ததில்லை . ஆனால் தமிழ் திரை ரசிகர்களின் முன் மிகவும் பிரபலமானவர். இவர் பிரபலமாவதற்கு காரணமே இவர் எப்போது வெளியிடும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தான்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சினிமா துறையில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார் பின்னர் பல நடிகைகள் அதாவது சமந்தா , கீர்த்தி சுரேஷ் போன்ற பலரை வைத்து சர்ச்சைக்குரிய பதிவுகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
தற்போது ஸ்ரீ ரெட்டியின் பார்வை நடிகை த்ரிஷாவின் மீது திரும்பியுள்ளது.நடிகை திரிஷா தமிழ் திரை உலகில் பல ஆண்டுகளாக நடித்து மிகவும் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வருகிறார் . இவர் மீது ஸ்ரீதேவி குளியல் வீடியோ வெளியானதால் தான் நடிகை திரிஷா பிரபலமானார்,
அதேபோல் நானும் குளியல் வீடியோ வெளியிட்டு பிரபலமாக போகிறேன் , என்று கூறியுள்ளார். வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் மீதான இருந்த சர்ச்சை பதிவுகள் தற்போது முன்னணி நடிகை மீது திரும்பியுள்ளது.
இந்த பதிவை பார்த்த திரிஷாவின் ரசிகர்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். ஸ்ரீரெட்டி வெளியிட்ட பதிவுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் விதமாக பல கமெண்ட்களை த்ரிஷாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.