அம்மா சொன்ன ஒரு வார்த்தை..! வாயை அடைக்கும் வகையில் சிறுமி போட்ட ஆட்டம்! கோடிக்கணக்கான முறை பார்க்கப்பட்ட வீடியோ!

இலங்கை சிறுமி ஒருவர் நடனமாடிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் குழந்தை ஒருவர் நடனமாடிய வீடியோவானது வைரலாகி வருகிறது. இது குறித்து தகவல் அறிய முற்பட்டபோது, அந்த சிறுமி இலங்கை நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த பெண்ணின் நடன அசைவுகளை பலரும் பாராட்டி வருகின்றனர். 

இவருடைய நடனமானது நடன ஆசிரியர்களுக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் சிறுமியின் நடன திறமையை கண்டு வியந்துள்ளனர். இளம் பெண்ணின் நடனம் ஆர்வத்தையும் திறமைகளையும் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் லட்சக்கணக்கில் லைக்ஸுகளை அள்ளி வீசியுள்ளனர். 

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.