நடிகை பூனம் கவுருடன் அந்த நடிகர் மேட்டரை முடித்துவிட்டார்! ஸ்ரீரெட்டி வெளியிட்ட ஆடியோ!

நடிகை ஸ்ரீரெட்டி இன்னும் எத்தனை ரகசியங்களை தன்னுள் வைத்துள்ளாரோ தெரியவில்லை.


அடுத்தடுத்து அடுக்கடுக்காக பல பிரபலங்களின் மீது பாலியல் புகார்களை அடுக்கிக் கொண்டே வருகிறார்.  முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் தெலுங்கில்முன்னணி நடிகர்கள் ராணாடகுபதி, அவரது தம்பி என பலரையும் அவர்கரித்துக் கொட்டிக் கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் தெலுங்கு திரைப்படத் துறையில் பவர்ஸ்டார் என்று அழைக்கப்படும் பவன் கல்யாண் மீது ஒரு புகாரை தெரிவித்துள்ளார். அதாவது நடிகர் பவன்கல்யானிற்கும் நெஞ்சிருக்கும் நடிகை பூனம்கவுருக்கும் சில காலத்திற்கு முன்னர் தொடர்பு இருந்தது எனவும்,  அவர்கள் கிட்டத் தட்ட அனைத்தையும் செய்து முடித்து விட்டார் எனவும் கூறியிருந்தார்.

மேலும் இது தொடர்பான ஆடியோவை நான் வெளியிடுகிறேன் என்று ஸ்ரீரெட்டி பேசியிருந்தார். இந்நிலையில் இது பற்றி பேசி உள்ள பூனம்கவுர், பவன்கல்யாணிற்கு என்னை மிகவும் பிடிக்கும். 

இது உண்மை தான். எனக்கும் அவரை பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது மகளுக்கு உடம்பு சரியில்லாத போது நான் விரதம் கூட இருந்தேன் எங்களுக்குள் இருக்கும் தொடர்பு அவ்வளவு புனிதமானது என்று கூறியுள்ளார் பூனம்கவுர்.