டான்ஸ்னா இது தான் தான் டான்ஸ்..! பட்டையை கிளப்பும் தமிழ் பெண்கள்! வைரல் வீடியோ!

குடும்ப குத்துவிளக்குகள் ஆடிய குத்தாட்ட வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


சமூக வலைத்தளங்களில் சமீபகாலங்களில் டப்ஸ்மாஷ், டிக்டாக் ஆகிய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் வெளியான வீடியோயொன்று  வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பெண்கள் சிலர் அழகான குத்தாட்டம் ஆடுகிறார்கள்.

வயது வித்தியாசமின்றி அனைவரும் பாடல்களை ரசிப்பது வழக்கமாகும். அதேபோன்று இந்த வீடியோவில் பெண்கள் அழகாக குத்தாட்டம் போடுகின்றனர். மேலும் பெண்கள் இவ்வளவு அழகான முறையில் குத்தாட்டம் ஆடுவது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.