கன்னித்தன்மை குறித்து விவகாரமான பேச்சு! மாமனார் மீது சமந்தா டென்சன்?

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா தற்போது மனமடு 2 என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.


இங்கு திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.   இதனை பார்த்த நடிகை சமந்தா தன்னுடைய மாமனாரை பார்த்து இது என்ன மாமகாரு  ?? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்த ட்ரைலரை மீண்டும் ஒருமுறை பார் அப்போதுதான் அந்த கதையின் உள்ளர்த்தம் உனக்கு நன்றாக புரியும் என நாகர்ஜுனா கூறியுள்ளார் . ஏனென்றால் படத்தில் நான் ஒரு கன்னிப் பையன் என்று மீண்டும் மீண்டும் நாகர்ஜூனா கூறுவார்.

இந்த மனமடு 2  திரைப்படத்தில் நடிகர் நாகர்ஜுனா ஒரு ப்ளே பாயாக வலம் வந்துள்ளார் . தன்னுடைய மாமனாரை இந்த விதமான ரோலில் பார்க்க இயலாததால் இத்தகைய கேள்வியை அவரிடம் எழுப்பியுள்ளார் .

இந்த திரைப்படத்தில் நடிகர் நாகர்ஜுனா  இளம் வயசு நபராக காட்சியளிக்கிறார் . இதில் பெண்களுடன் சுற்றுவது அவர்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனைப் பார்த்த நடிகை சமந்தா இது தனக்கு பிடிக்கவில்லை என்றவாறு கமெண்ட் செய்துள்ளார்.