திருமணத்திற்கு முன்பு அரை குறை ஆடையில் சிம்புவுடன் படு நெருக்கும்..! தீயாய் பரவும் சமந்தா புகைப்படம்! எப்படி தெரியுமா?

சிம்பு-சமந்தாவின் போட்டோஷூட் படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகில் வலம் வரும் முன்னணி கதாநாயகிகளில் நடிகை சமந்தா ஒருவர். இவர் நடித்துள்ள பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி அடைந்துள்ளன. முதலில் "லிட்டில் சூப்பர்ஸ்டார்" சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் நடிகை சமந்தா தான் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருந்தது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியில் சமந்தா இத்திரைப்படத்தில் முடிக்க இயலாமல் போனது. ஆயினும் சமந்தா சிம்புவுடன் போட்டோஷூட்டில் பங்கேற்றார் என்பது தற்போது வெளிவந்துள்ளது. போட்டோஷூட் புகைப்படங்களை சிம்புவின் பெயரில் இயங்கி வரும் ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டுள்ளது.

சமந்தா ஏற்கனவே "விண்ணைத்தாண்டி வருவாயா" திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.