உலகில் பல்வேறு வினோதமான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது உண்டு.
அடச் சீ! பெண்கள் பின் அழகில் மாறி மாறி அடித்துக் கொள்ளும் போட்டியாம்! எங்கு தெரியுமா?
அவ்வாறு சைபீரியா நாட்டில் ஆண்கள் ஒருவருக்கு ஒருவர் கன்னத்தில் அறைந்து கொள்வதும் பெண்கள் ஒருவருக்கொருவர் பின்புறத்தில் அடிப்பதும் போன்ற விளையாட்டுகள் பிரசித்தி பெற்றவையாக திகழ்கின்றன. சைபீரியா என்னும் நாடு ரஷ்ய நாட்டிற்கு அருகே அமைந்துள்ளது. இங்கு ரான்ஸ்னொயர்ஸ்க் (Kransnoyarsk) என்னும் பகுதியில் ஆண்கள் ஒருவருக்கொருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அடிக்கும் போது வலியை உணர்ந்தாலோ அல்லது முகத்தை சுளித்தாலோ ஆட்டத்தில் தோற்று விடுவர். இந்திய ரூபாய் மதிப்பின்படி இந்த போட்டியில் வெல்பவர்களுக்கு 32 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. ஐந்து நாட்கள் கடுமையாக உழைத்து வேலை செய்பவர்கள் மகிழ்விக்கும் வகையில் வாராந்திர போட்டியாக விடுமுறை தினங்களில் நடத்தப்படுகின்றன.
இதேபோன்ற அவர்கள் பெண்களுக்கும் ஒரு வினோதமான விளையாட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆண்கள் எவ்வாறு கன்னத்தில் அறைந்து கொள்வார்களோ அதேபோன்று பெண்கள் தங்கள் பின்புறத்தில் வேகமாக அறைந்து கொள்ள வேண்டும். ஆண்களின் விளையாட்டைப் போன்றே மேற்கூறிய விதிமுறைகள் பெண்களின் விளையாட்டிலும் உள்ளன.
இந்த மாதிரி நம்ம ஊரிலேயே வச்சா இளைஞர்கள் பின்னி பெடல் எடுப்பார்கள்!!!!