நடுவுல கொஞ்சம் டிரஸ்ஸ காணோம்! ஹோம்லி நடிகையின் கவர்ச்சி அவதாரம்!

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் நடிகை ஷர்தா கபூரும் ஒருவர்.


இவர் சிறந்த நடிகை மட்டும் இல்லாமல் நல்ல ஒரு பாடகர், நடன கலைஞர் ஆவார். இவர் எந்த செயலை கையில் எடுத்தாலும் அதில் தன்னுடைய முழு ஈடுபாட்டை காட்டக்கூடியவர்.

இவர் தற்போது ஸ்ட்ரீட் டான்சர் 3d என்ற படத்தில் வருண் தவான் உடன் இணைந்து பிஸியாக  நடித்து வருகிறார். இயக்குனர்  ரெமோ டிசௌசா உடன் இணைந்து பணிபுரியும் இரண்டாவது திரைப்படம்.  இதற்கு முன் ABCD 2 என்ற படத்தில்  ரெமோ டிசௌசாவின் இயக்கத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் ஸ்ட்ரீட் டான்சர் 3d படத்திற்காக நடன பயிற்சி மேற்கொள்ளும் விதமாக சில விடீயோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

தற்போது மீண்டும் இவரை பற்றிய மேலும் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த திரை படத்திற்காக நடன பயிற்சி மேற்கொண்டுவிட்டு ஸ்டூடியோ விட்டு வெளியே வரும் போது அங்கிருந்த ரசிகர்களின் பார்வையில் பட்டார். அவரை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

காரணம் இந்த திரைப்படத்திற்காக தனது உடலை மிகவும் கட்டுகோப்பாக வைத்துள்ளதே ஆகும். இதுவே அவரது உழைப்பிற்கிற்கு மற்றும் ஒரு சான்றாக அமைந்து உள்ளது என்றே கூறலாம்.