அவளுக்கு ஒரு ஆம்பள பத்தாது..! வனிதா குறித்து ராபர்ட் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

பிக்பாஸ் பிரபலமான நடிகை வனிதா உடைகளை மாற்றி கொள்வது போன்று கணவர்களை மாற்றிக்கொள்வார் என்று 3-வது கணவரான ராபர்ட் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நடிகை வனிதா புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான விஜயகுமாரின் மகளாவார். இவருக்கு இதுவரை 3 திருமணங்கள் நடைப்பெற்றுள்ளன. 3-வது கணவரால் ராபர்ட் அவரை பற்றி சமீபத்தில் பேட்டி அளித்தார். ராபர்ட் நடன கோரியோகிராபர் என்பது அனைவரும் அறிந்ததே.

அவர் கூறியதாவது:

பிக்பாஸ் வீட்டில் வனிதாவை வேண்டுமென்றே அனுப்பியுள்ளனர். அவர் அதிகமாக சண்டை போடுவார் என்பதை புரிந்து கொண்டு அவர் மூலம் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்தி கொள்வதற்காக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இந்த முடிவை எடுத்தனர். இது மிகவும் மோசமான முடிவாகும். கணவர்களை மாற்றி கொள்வதற்காக வனிதாவுக்கு அவார்ட்டே தாராளமாக தரலாம்.

என் கையில் வனிதா என்று பச்சை குத்தியிருந்தேன். அவர் மீது எனக்கு க்ரஷ் இருந்ததால் அவ்வாறு செய்தேன். ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் என்னிடம் எப்பொழுதும் இருந்ததில்லை. 2 மாதங்களிலேயே அவருடைய சுயரூபத்தை புரிந்து கொண்டதால் கையில் பச்சைகுத்தியதை அழித்துவிட்டேன்.

என்னுடைய பெற்றோர்கள் வனிதாவுக்கு நன்கு அறிமுகமானவர் என்று அவர் ஒரு பேட்டியில் கூறினார். என் பெற்றோரிடம் கேட்டுப் பாருங்கள் உலகத்திலேயே மிகவும் கேவலமான பெண் வனிதா என்றுதான் கூறுவார்கள். வனிதாவுக்கு ஒரு ஆண்மகன் பத்தாது. மாதத்திற்கு ஒருவரை தன் உடல் இன்பத்திற்காக மாற்றிக்கொள்வார். மேலும் இந்த பிக்பாஸ் வீட்டில் வனிதாவுக்கு பிறகு நான் அதிகமாக லாஸ்லியாவை வெறுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ராபர்ட் அளித்த இந்த பேட்டியால் அது சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.