தெறிக்கவிடும் முன்னழகுடன் பிரபல நடிகரின் மகள் கவர்ச்சி தரிசனம்! திக்குமுக்காடிய ரசிகர்கள்!

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகளான சுஹானா கான் தன்னுடைய 19-வது பிறந்தநாளை கடந்த மே மாதம் 22-ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடினார்.


இவருக்கு இவருடைய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மிக பெரிய நட்சத்திரத்தின் மகளான சுஹானாவிற்கு, மிக பெரிய ரசிகர் கூட்டம்  உள்ளது என்றே கூறலாம்.  ஏனெனில் இவர் ஏதாவது ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டால் போதும்,  அது மிக விரைவில் வைரலாகி விடும்.

இதேபோல் இந்த முறையும் இவர் பதிவிட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த புகைப்படத்தில் அழகான ஓவியம் போல் தோற்றம் அளிக்கிறார் சுஹானா. மேலும் இதில் அழகான மெட்டாலிக் நகைகளையும் அணிந்து உள்ளார். கழுத்தில் பிரமிக்கும் வகையில் நெக்லசும், கையில் பிரெஸ்ட்லெட்டும் அணிந்து இருக்கிறார் சுஹானா.

அவர் கண்களில் வைத்திருந்த  கண்மையும், உதடுகளில் பூசி இருந்த லிப்ஸ்டிக்க்கும் அவருடைய அழகிற்கு மேலும் மெருகு ஊட்டும் வகையில் இருந்தது என்றே கூறலாம். சுஹானா தற்போது தன்னுடைய படிப்பை பயின்று வருகிறார். அவர் தன்  படிப்பை முடித்த பின்பு, ஹிந்தி திரை உலகில் நாயகியாக கால்பதிக்க உள்ளார். 

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர்  ஷாருக் கான் பேசுகையில், " எனது மகள் அவளுடைய பள்ளி படிப்பை முடித்த பின், நடிப்பிற்கான பயிற்சியை 3 வருடம் மேற்கொள்ளப்போகிறார்.  அதன் பின்பு பிரபல இயக்குனர் கரண் ஜோஹரின் திரைப்படத்தில் தான், தன்னுடைய அறிமுக நடிப்பை வெளிப்படுத்த போகிறார்" என்று கூறினார்.