மாராப்பை விலக்கி படுக்கைக்கு கூப்டுறாங்க நடிகை வெளியிட்ட புகைப்படம்..! காரணம் இது தான் எனக் கூறி ரசிகர்கள் கேட்ட கேள்வி!

சகலகலா வல்லவன் , வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. தற்போது என்னுடைய புடவையின் மாராப்பை விலக்கி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் வருத்தப்படாதவாலிபர்சங்கம், சகலகலா வல்லவன் போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் . இவருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் அமைய வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இருப்பினும் அவர் எதிர்பார்த்தது போல் நல்ல படவாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை .


ஆகையால் இவர் நேரடியாக அரைகுறை ஆடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை தன்னுடைய பழக்கமாகக் கொண்டிருந்தார். அந்தவகையில் தற்போது நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் சேலையில் கவர்ச்சி காட்டி இருக்கிறார் நடிகை ஷாலு ஷம்மு.

தன்னுடைய முன்னழகை காட்டும் விதமாக மாறாப்பு சற்று இறக்கி போட்டு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி அவரை கமெண்ட் செய்து வருகின்றனர். அதிலும் ஒருசில நெட்டிசன்கள் சினிமாவில் பட வாய்ப்பு பெறுவதற்காகத்தான் இப்படி அரைகுறை ஆடைகளில் கவர்ச்சி புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகின்றீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் சிலர் முந்தானையை தெரிந்தே தானே விலக்கி இருக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர் .

மற்ற சில நெட்டிசன்கள் அழகாக இருக்கிறார்கள் என்றும் கமெண்ட் செய்துள்ளனர். ஷாலு ஷம்முவின் கவர்ச்சிக்கு பரிசாக தற்போது இருட்டுஅறையில்முரட்டுகுத்து திரைப்படத்தை இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.