மசூதியில் இளம் பெண்கள் போட்ட ஆபாச ஆட்டம்! வைரல் வீடியோ!

ஜம்மா மஸ்ஜித்தில் என்பது இந்தியாவின் மிகப்பழைய மற்றும் பெரும் புகழ் பெற்ற மசூதிகளில் தலையாயதாகும். இந்த மசூதி டெல்லியில் அமைந்துள்ளது. இது சுற்றுலா தலமாக விளங்குகிறது. பழம்பெரும் மசூதியென்பதனால் மக்களை வெகுவாக கவர்கின்றது.


இந்நிலையில் சமீபத்தில் இரண்டு வெளிநாட்டு பெண்கள் சுற்றுலா பயணிகளாக மசூதியை சுற்றிப்பார்க்க வந்துள்ளனர். அவர்கள் இருவரும் நடனமாடும் வீடியோ வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இவர்கள் இருவரும் வெளிநாட்டு இளைஞர்களுடன் நடமனாடி அந்த வீடியோவை டிக் டாக் செயலியில் வெளியிட்டுள்ளனர். இதனைக் கண்டு மசூதி அமைப்பினர் பேரதிர்ச்சி அடைந்தனர்.இதற்கு முழுவதும் பொறுப்பேற்றுள்ள மசூதி நிர்வாகம் இனி சுற்றுலா பயணிகள் மசூதிக்குள் நுழைய தடை செய்துள்ளனர். 

மேலும் மசூதிகளில் இது போன்ற இழிவான செயல்கள் நடைப்பெறுவதை தடுக்க வேண்டும் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.