அது அந்த்க்காலம்! சீரியல் நடிகை கவிதா சோலைராஜின் ஆபாச பட வீடியோ வைரல்!

சின்னத்திரை நடிகை கவிதா சோலை ராஜன் நடித்துள்ள கவர்ச்சி திரைப்படங்களின் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.


திரைப் படங்களைப் போலவே சீரியல்களுக்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு சென்று சாதித்தவர்கள் ஏராளம். பெரிய திரையில் வாய்ப்புகள் குறையும் பொழுது அவர்கள் சின்னத்திரை பக்கம் ஒதுங்குவதும் இயல்பான ஒன்றுதான். அப்படியாக சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை கவிதா. சேலத்தை பூர்வீகமாக கொண்ட கவிதாவிற்கு சினிமாவில் நடிப்பதில் கொள்ளை பிரியமாம்.

ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான வள்ளி, கல்யாண பரிசு, ஆனந்தம், நிலா, நீலி, வேலுநாச்சி, உறவுகள் , சங்கமம், கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து சீரியல் ரசிகர்களை தன் வசப்படுத்தினார். எப்பொழுதும் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்து வந்த இவர் தற்போது அவளும் நானும் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆரம்ப காலகட்டத்தில் நடிகை கவிதா அந்தமாதிரி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் நடித்த திரைப்படத்தின் ஒரு சில காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. சீரியல் நடிகை கவிதாவா இது? என்று பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தற்போது நடிகை கவிதா சோலை ராஜன் நடித்த திரைப்படத்தின் ஒரு சில காட்சிகள் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.