ஸ்கார்பியோ காரில் வந்த நபர்! துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸ் எஸ்ஐ..! கன்னியாகுமரி திகுதிகு..!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்புசப்- இன்ஸ்பெக்டர் வில்சன் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு. படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது காரில் வந்த மர்ம நபர்கள் துணிகரம். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த காவலர் வில்சன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்