காருக்குள் இளம் நடிகருடன் பிரபல நடிகரின் மகள் தகாத செயல்! வைரலாகும் போட்டோ!

ஹிந்தி திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் சாயிப் அலி கானும் ஒருவர். இவருக்கு சாரா அலிகான் என்ற மகளும் இருக்கிறார்.


இவர் கடந்த ஆண்டு வெளியான "கேதர்நாத்" திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் நடிகையாக அறிமுகம் ஆனார்.  வளர்ந்து வரும் நடிகை ஆன இவர், சமீப காலமாகவே சில சர்ச்சைகளில் சிக்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் மேலும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கினார் நடிகை சாரா அலிகான்.

இவர் தற்போது  இயக்குனர் " லிம்டியாஸ் அலி" அவர்களின்  திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்  ஆர்யாண் உடன் இணைந்து நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் வரும் 2020இல் வெளியாகும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாரா அலிகானும், கார்த்திக் ஆர்யானும் ஒன்றாக இணைந்து சாராவின் காரின் பின்புறத்தில் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து கொண்டு சிரித்தபடி வந்துள்ளனர். இதனை பார்த்த பொது மக்கள் போட்டோ எடுக்க முயற்ச்த்தை போது நடிகை சாரா, தனது முகத்தைமறைத்து கொண்டு கீழே குனிந்து கொண்டார். அப்போது அதனை பார்க்க இருவரும் தகாத செயலில் ஈடுபடுவது போல் தெரிந்தது. 

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பல்வேறு ரசிகர்களும் பலவிதமாக கமென்ட் செய்த வண்ணம் உள்ளனர்.