உள்ளாடை இல்லாம உங்க வீட்டு பொன்னுங்க இருந்தா ஒத்துக்குவீங்களா? பிக்பாஸ் அபிராமிக்கு எதிராக வரிந்துகட்டும் சாண்ட்ரா!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


இந்த போட்டியில் பங்கேற்ற 16 போட்டியாளர்களில் நடிகை மதுமிதாவும் ஒருவர் . இவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததன் காரணமாக இந்த போட்டியை விட்டு அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த போட்டியை விட்டு வெளியே வந்த மதுமிதா ஊடகங்கலில் பேட்டி அளித்த வண்ணம் உள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய போது நடிகை மதுமிதா தன்னுடைய சக போட்டியாளரான அபிராமியை பற்றியும் சாக்ஷியை பற்றியும் அவர்களுடைய உடை நாகரீகம் பற்றியும் விமர்சித்தார். 

அதாவது பிக்பாஸ் வீட்டில் இருந்த போது நடிகை அபிராமியும் சாக்ஷியும் மாலை நேரங்களில் உள்ளாடைகள் அணியாமல் ட்ரான்ஸ்பரண்ட் ஆடை அணிந்து கொண்டு சுற்றி திரிந்தனர் என்று குற்றம்சாட்டினார் நடிகை மதுமிதா. மதுமிதாவின் குற்றச்சாட்டிற்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பலரும் செய்த வண்ணமிருந்தனர் . தற்போது மதுமிதாவின் கருத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகை சாண்ட்ரா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதாவது அந்த பதிவில் அவர், " உங்களுடைய வீட்டுப்பெண் உள்ளாடை இல்லாமல் சுற்றித் இருந்தால் அது சுதந்திரம் என்று நீங்கள் கூறுவீர்களா ? " என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

வழக்கம்போல் சாண்ட்ராவின் கருத்துக்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். வேறு சிலர் இது உங்களுக்கு தேவையில்லாத வேலை எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.