Amaze Balls..! ரகுல் ப்ரீத் சிங்கின் முன்னழகை பார்த்து ஜொல் விட்ட சமந்தா! முகம் சுழித்த ரசிகர்கள்!

ரகுல் ப்ரீத் சிங்கின் முன்னழகை விளையாட்டு பொருளோடு ஒப்பிட்டு நடிகை சமந்தா கமெண்ட் செய்துள்ளார்.


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் கடைசியாக தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து தேவ் திரைப்படத்தில் நடித்திருந்தார். துரதிருஷ்டவசமாக இந்த திரைப்படம் படுதோல்வியடைந்தது.

இருப்பினும் நடிகை நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு திரைப்பட வாய்ப்புகளுக்கு குறைவு ஏதுமில்லை . காரணம் அவர் எப்போதும் காட்டத் தயங்காத கவர்ச்சிதான்.

இந்தி சினிமாவில் மார் ஜவான் என்ற திரைப்படத்தில் யோகா ஆசிரியராக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார் . திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நடிகை ராகுல் பிரித் சிங் தன்னுடைய முன்னழகை தெளிவாகத் தெரியுமாறு புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நடிகை சமந்தா "Amaze Balls" என்று கமெண்ட் செய்துள்ளார். அதாவது ஆச்சரியமான பந்துகள் என்று சமந்தா , ரகுல் ப்ரீத் சிங்கின் முன்னழகை குறிப்பிட்டிருக்கிறார் என்பது தெளிவாக புரிகிறது. சமந்தாவின் கமெண்ட்டை படித்த ரசிகர்கள் பலரும் அவரை கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஆனால் அமேஷ் பால்ஸ் என்றால் சிறப்பாக இருக்கிறது என்கிற பொதுவான அர்த்தம் உண்டு. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை பெண்களின் மார்பகத்தை பந்துகளுடன் ஒப்பிட்டு பேசும் கொச்சையான அர்த்தம் உண்டு. இதனால் சமந்தா பொதுவான ஒரு வார்த்தையை பயன்படுத்தியிருந்தாலும், அந்த புகைப்படத்தில் ரகுல் ப்ரீத் தனது மார்பகங்களை காட்டி போஸ் கொடுத்திருப்பதால் அதற்கு இரட்டை அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளது.