கடற்கரை! மஞ்சள் வெயில்! நீச்சல் உடையில் மின்னும் சமந்தா! புகைப்படம் உள்ளே!

நடிகை சமந்தா பிகினியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் கலக்கி வரும் முன்னணி கதாநாயகிகளில் சமந்தாவும் ஒருவர். இவர் நடித்த பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி அடைந்துள்ளன. கோலிவுட்டில் கால்பதித்து, நல்ல வரவேற்பை பெற்ற பிறகு டோலிவுட்டில் நுழைந்தார். அங்கும் அவருக்கு சிறந்த வாய்புகள் கிட்டின. 

டோலிவுட்டின் முன்னணி கதாநாயகரான நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா வை சமந்தா திருமணம் செய்துக்கொண்டார். சமந்தாவின் நடிப்பாற்றலை புரிந்துகொண்ட நாகசைதன்யா, திருமணத்திற்கு பிறகும் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார்.

சமீபத்தில் சுற்றுலா சென்ற சமந்தா பிகினி உடையில் ஒரு பீச் கரையில் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். புகைப்படத்தில் தன்னுடைய மெல்லிய இடுப்பையும், அழகான வளைவுகளையும் வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்களை கிறங்கடிக்க வைக்கும் இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.