நடிகை சமந்தா போட்டோ ஷூட் நடத்தி பல்வேறு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.
மேடம் அந்த பேண்ட் போட மறந்துட்டீங்களா! சமந்தாவின் வைரல் புகைப்படம்!

நடிகை சமந்தா சில மாதங்களாகவே ஜிம்முக்கு சென்று உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக காட்சி அளிக்கிறார். இதனால் பல்வேறு விதமான ட்ரெண்டிங் ஆன ஆடைகளை அணிந்து நடிகை சமந்தா போட்டோஷூட் நடத்தி வருகிறார் .
இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது ஒரு போட்டோ ஷூட் நடத்தி தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டகிரம் அக்கௌண்டில் ஷேர் செய்துள்ளார்.சமந்தாவின் இந்த புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .
நடிகை சமந்தாவின் இந்த புகைப்படத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் வந்தவண்ணம் உள்ளன. ரசிகர்கள் சிலர் சமந்தாவை பாராட்டி வந்தாலும் , மேலும் சில ரசிகர்கள் சமந்தாவின் இந்த கவர்ச்சியான புகைப்படத்தை கண்டு அவரை வறுத்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .