கடற்கரையில் தோனி மனைவி வெளியிட்ட புகைப்படம்! சமூக வலைதளங்களில் வைரல்!

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன.


கடந்த 2010ஆம் ஆண்டு தோனியும் சாக்ஷியும் திருமணம் செய்துகொண்டனர் . இவர்களுக்கு ஸிவா என்ற பெயரில் அழகான ஒரு குட்டி மகளும் உள்ளார். தோனிக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் அனைத்துமே அவரது மகளுக்கும் மனைவிக்கும் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை அடுத்து நம்முடைய இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் உடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. ஆனால் இந்த தொடரில் தோனி பங்கேற்கவில்லை. ஆகவே தோனி ராணுவ பயிற்சியில் பங்கேற்று உள்ளார் . இதனால் அவர் இப்போதைக்கு எந்த ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. 

 

இதனையடுத்து தோனியின் மனைவி சாக்ஷி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் சற்று கவர்ச்சியாக உள்ளது . அதாவது சாக்ஷியின் உள்ளாடைகள் தெரியும் விதமாக உள்ளது அந்த புகைப்படம் . இதனை பார்த்த ரசிகர்கள் பல வண்ணங்களில் கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.