SMS பட ஜீவா தங்கச்சியா இது..! டூ பீஸ் ஆடையில் ஆளை மயக்கும் கவர்ச்சி! புகைப்படம் உள்ளே..!

சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் நடிகர் ஜீவாவின் தங்கையாக நடித்த நடிகை தற்போது டூ பீஸில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா மற்றும் நடிகை அனுயா, சந்தானம், ஊர்வசி போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். காமெடி மற்றும் காதல் கலந்த திரைப்படமாக இருந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் நடிகர் ஜீவா மற்றும் நடிகை அனுயா ஆகியோருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு தங்கையாக நடிகை விஜி நடித்து இருந்தார். இவரது உண்மையான பெயர் சரண்யா முரளி ஆகும். இவரும் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். ஆனால் இவர் இந்த படத்திற்கு பிறகு வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை விஜியின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.


இந்த புகைப்படத்தில் நடிகை விஜி டூ பீஸ் அணிந்து பாப் கட்டிங் செய்து கொண்டு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். SMS திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு தங்கையாக நடித்த நடிகை விஜியின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.