குழந்தை தரும் செவ்வாழை… எப்படி எப்படி?

குழந்தை இல்லாத தம்பதிகள், தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடவேண்டும் என்று பெரியவர்கள் ஆலோசனை சொல்வார்கள். இதில் உண்மை இருக்கிறதா என்பதைப் பார்க்கலாம்.


உயிர்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து நிரம்பிவழிவதால் தினமும் செவ்வாழையுடன் அரை ஸ்பூன் தேன்அருந்தினால் ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவு நீங்கி, குழந்தை பிறக்க வாய்ப்பு உருவாகிறது.

செவ்வாழையில் உள்ள உள்ளபீட்டா கரோட்டீன்கண்நோய்களை குணமாக்கும்.தொடர்ந்து இதனை உட்கொண்டால் வயதானவர்களுக்கும் கண் பார்வை தெளிவடையும்.

செவ்வாழையில்உயர்தர பொட்டாசியம்இருப்பதால் சிறுநீரகத்தில்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.பல்வலி,பல்லசைவு போன்றபலவகையான பல் வியாதிகளையும் குணப்படுத்தும் தன்மை செவ்வாழைப் பழத்துக்கு உண்டு.