அமெரிக்காவில் விருதுகளை அள்ளிக் குவிக்கும் தமிழ் சினிமா..! ஒட்டு மொத்த தியேட்டரும் எழுந்து நின்று கைதட்டிய தருணம்!

கடந்த வருடம் வெளியான ராட்சசன் திரைப்படத்திற்கு லாஸ்ஏஞ்சல்ஸ் பிலிம் அவார்ட் நிகழ்ச்சியில் 4 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபாலின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ராட்சசன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது . வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த திரில்லர் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது .

இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு லாஸ்ஏஞ்சல்ஸ் பிலிம் அவார்ட் நிகழ்ச்சியில் 4 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறந்த திரைப்படம, சிறந்த திரில்லர் திரைப்படம் , சிறந்த நடிகர் , சிறந்த பேக்ரவுண்ட் மியூசிக் 8 நான்கு பிரிவுகளின் அடிப்படையில் இந்தப் படத்திற்கு 4 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்த ராட்சஸன் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் ராட்சசன் திரைப்படம் தேசிய விருதுக்கு தேர்வு பெறவில்லை என்ற வருத்தத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . என வெயில் ராட்சசன் திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸ் பிலிம் அவார்ட் நிகழ்ச்சியில் 4 விருதுகளைத் தட்டிச் சென்றிருப்பது ராட்சசன் படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .