2 வயது இளைய நடிகருடன் டேட்டிங்! கணவனை விவகாரத்து செய்த 33 வயது நடிகையின் புதுக் காதலன்!

நடிகை ரஷ்மி தேசாய் இந்தி திரை உலகில் பிரபலமான நடிகை ஆவார் இவர் உத்திரன் என்ற தொடரின் மூலம் மிகவும் புகழ்பெற்ற நடிகை ஆனார்.


இவர் 2012 ஆண்டு தன்னுடன் உத்தரன் தொடரில் நடித்த நந்திஷ் சந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2015 ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர்.

தற்போது நடிகை ரஷ்மி தேசாய் தன்னை விட இரண்டு வயது இளையவரான  அர்ஹான் கான்  கான் என்பவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அர்ஹான் கான் ஒரு  மாடல் மற்றும் நடிகர் ஆவார். கடந்த 2017 ஆம் ஆண்டு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது . இதனை தொடர்ந்து இவர்களுடைய நட்பு காதலாக மாறியுள்ளது. 

தற்போது இவர்கள் இருவரும் இருவரும் டேட் செய்வதாக தகவல்கள் கூறப்படுகின்றது. இவர்களுடைய ரசிகர்கள்  இருவரும் மேட் பார் ஈச் அதர் என்று கூறி வருகின்றனர். இருப்பினும் மற்றும் சிலர் தன்னை விட இரண்டு வயது இளையவர் உடன் டேட் செய்வதா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.