இடுப்பு மடிப்பு புகழ் ரம்யா பாண்டியனின் லீக்கான மேலும் சில புகைப்படங்கள் வைரல்!

இடுப்பு மடிப்பு புகைப்படம் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியனின் மேலும் சில புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.


ஜோக்கர் படம் மூலம் பேசப்பட்ட ரம்யா பாண்டியன் பின்னர் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் அவர் வீட்டு மொட்டை மாடியில் கதர் சேலையில் இடுப்பு மடிப்பை காட்டி அவர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பற்றி எரிந்து வருகிறது.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சிகள், இணையதளங்கள் பேட்டி கேட்டு ரம்யா பாண்டியன் வீட்டு மொட்டை மாடியில் முகாமிட்டுள்ளனர். அப்போது சில புகைப்பட கலைஞர்கள் ரம்யாவை தங்கள் கேமராவில் சிறை பிடித்துள்ளனர்.

தற்போதும் மெல்லிய புடவையில் கொஞ்சூண்டு கவர்ச்சி காட்டி ரம்யா பாண்டியன் கொடுத்துள்ள போஸ் செம கிக்காக உள்ளது. அந்த புகைப்படங்களையும் நீங்களே பாருங்கள்.