ரஜினிகாந்த் முதல் எடப்பாடியார் வரை..! 9 மணிக்கு வீட்டில் விளக்கேற்றிய பிரபலங்கள்..! யார் யார் தெரியுமா?

பிரதமர் மோடியின் வேண்டுகோளை எற்று நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் தங்கள் வீடுகளை மின் விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு ஏற்றியுள்ளனர். அந்த புகைப்பட தொகுப்பை காணலாம்.