பேட்ட - மரண மாஸ் சிங்கிள் ட்ராக் வெளியாகும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தின் சிங்கிள் ட்ராக் டிசம்பர் 3ம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு வெளியிடப்படவுள்ளது என அப்படத்தின் இயக்குனர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.


இந்த பாடல் மரண மாஸ் குத்து பாடலாக இருக்கும் எனவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். அனிருத்தின் இசையில் இந்த பாடலை எஸ்.பி.பீ பாடியுள்ளார்

சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி , சிம்ரன் , சசிகுமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது