அமேதியில் ராகுல் காந்தி பின்னடைவு! கலக்கும் ஸ்மிரிதி ராணி!

அமேதி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி பின்னைலையில் உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகிவுள்ளன.


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு  எண்ணிக்கையில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவருகின்றன.இதில் நாடு முழுவதும் உள்ள மக்களவை தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள்  வந்தவண்ணம் உள்ளன. 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேதி  மக்களவை தொகுதியில் காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர்  ராகுல் காந்தி  பின்னைலையில் உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகிவுள்ளன.பாஜக வின் ஸ்ம்ரிதி ராணி முன்னிலையில் உள்ளார். இதனால் பாஜக  வினர் உற்சாகத்தில் உள்ளனர். 

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி பெருவாரியான இடங்களில் முன்னிலையில் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.