சுகபிரசவத்துக்கு முள்ளங்கி!! கருவுற்ற தாய்மார்கள் வாரம் ஒரு நாள் முள்ளங்கி எடுத்துக்கொண்டால் சுகப்பிரசவம் நிச்சயம்

முள்ளங்கி என்றாலே முகத்தை சுளிப்பவர்கள்தான் அதிகம். இதில் அடங்கியிருக்கும் மருத்துவத்தன்மையைக் கேட்டால் அப்படி செய்யமாட்டார்கள்.


  • உடம்புக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் முள்ளங்கிக்கு சிறுநீரை பெருக்கும் தன்மையும் மலக்கட்டு நீக்கும் குணமும் உண்டு.
  • முள்ளங்கியை வதக்கி சாப்பிட்டால் வயிற்று பொருமல், கபம், இருமல், வாதம், உடல் வீக்கம் நீங்கும்.
  • கருவுற்ற தாய்மார்கள் வாரம் ஒரு நாள் முள்ளங்கி சாறு குடித்தால் பிரசவம் எளிதில் நடக்கும்.
  • நரம்பு பிரச்னைகளையும் தீர்க்கும் குணமும் இளைப்பை கட்டுப்படுத்தும் தன்மையும் முள்ளங்கிக்கு உள்ளது.