சூர்யாவுக்கு 2வது மனைவியாகவும் தயார்! ஜோதிகாவுக்கு சக்களத்தி ஆக ஆசைப்படும் நடிகை!

தமிழ் சினிமாவில் சமீபத்தில் அறிமுகமாகி பிரபலம் அடைந்தவர் தான் நடிகை ராஷி கண்ணா


இமைக்கா நொடிகள், அடங்காமாறு என தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து தனக்கு என ரசிகர்களை கொண்டு உள்ளார். தற்போது நடிகர் விஷால் உடன் இணைந்து நடித்த  'அயோக்கியா' படம் திரைக்கு வெளிவர காத்திருக்க்கிறது.  இந்த திரைப்படத்திற்காக ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டுள்ளார் அப்போது அவரிடம் ஒரு சர்ச்சைகுரிய கேள்வி கேட்கப்பட்டது.

"நீங்கள் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் நடிகர் யார்?" என்று கேள்வி கேட்கப்பட்டது.  அப்போது அவர் சற்றும் யோசிக்காமல் நடிகர் சூர்யா என்று பதில் அளித்தார். நடிகர் சூர்யாவிற்கு மட்டும் திருமணம் ஆகவில்லை என்றால் நிச்சயமாக நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்றார் நடிகை ராஷி கண்ணா.

மனைவி ஜோதிகாவை அன்பாக  பார்த்துக் கொள்ளும்  கணவர். தன்னுடைய குழந்தைகளுக்கு சிறந்த அப்பா, என பல நற்பண்புகளை கொண்டவர். அது மட்டுமில்லாமல் பல சமூக சேவைகளையும் துடிப்பாக செய்கிறார். இத்தகைய குணமிக்க  ஒருவர் எனக்கு கிடைத்து இருந்தால் நான் மிகவும் சந்தோஷ பட்டுயிருப்பேன்.