ஜாக்கெட் அணியாமல் சேலை! எல்லை மீறிய கவர்ச்சியில் சீனியர் நடிகை! அந்த புகைப்படம் உள்ளே!

பின்னழகை மொத்தமாக காட்டிய பாலிவுட்டின் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா, அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.


ஹிந்தி திரையுலகில் மிக பெரிய வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் உலக அழகி பட்டத்தை கடந்த 2000-ஆம் ஆண்டு பெற்றார்.  இதன் பின் தமிழ் திரையுலகில் விஜய்க்கு ஜோடியாக "தமிழன்" திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் பின்னர் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இவர் சமீபத்தில் நிக் ஜோனாஸ் என்ற அமெரிக்க பாடகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரியங்கா சோப்ரா, நிக் ஜோன்ஸை விட 10 வயது சிறியவர் ஆவர்.  இருப்பினும் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  இவர்கள் வயது வித்யாசத்தை வைத்து நெட்டிசன்கள் இவர்களை கலாய்த்தனர்.

தற்போது நடிகை ப்ரியங்கா சோப்ரா வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதழைத்தில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதியதாக வெளியிட்ட புகைப்படத்தில் சீனியர் நடிகையான பிரியங்கா, ஜாக்கெட் அணியாமல் சேலை  மட்டும் அணிந்து  உள்ளார்.

பிரியங்காவின் பின்னழகு மொத்தமாக தெரிகிறது இந்த புகைப்படத்தில் என்றே கூற வேண்டும். இந்த புகைப்படடை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு இட்டுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்த வண்ண உள்ளனர்.  அதில் ஒரு சிலர் "சீனியர் நடிகை சேலைக்கு  ஜாக்கெட் போடா மறந்து விட்டாரோ?" என்று கிண்டலடித்து வருகின்றனர்.